அறிமுகம் :
ஆக்சிஜனேற்றம் ஒடுக்கம் குறித்த அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியில் அறிமுகப்படுத்துதல்.
விளக்கம் :
ஆக்சிஜனேற்றம் ஒடுக்கம் ஆகியவற்றின் வரையறை, எடுத்துக்காட்டுகள் ,அன்றாட வாழ்வில் ஆக்ஸிஜனேற்ற வினைகளின் பயன்கள், ஆக்ஸிஜனேற்ற எண் கணக்கிடும் முறை ஆகியவற்றை விளக்குதல்.
முடிவுரை :
பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.