அறிமுகம் :
தன்வெப்ப ஏற்புத் திறன் குறித்த முந்தைய அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை அறிமுகப்படுத்துதல்.
விளக்கம் :
தன்வெப்ப ஏற்புத் திறன், வெப்ப ஏற்புத் திறன் ஆகியவற்றின் வரையறை ,SI அலகு ,எடுத்துக்காட்டு நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் ஆகியவற்றை விளக்குதல்.
முடிவுரை :
பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.
No comments:
Post a Comment