அறிமுகம்:
நிலை மாற்றம் குறித்த முந்தைய அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை அறிமுகப்படுத்துதல் .
விளக்கம்:
நிலைமாற்றம் குறித்து வரையறுத்தலல.
நிலைமாற்றத்தின் படிகள் :
*உருகுதல்
*உருகுநிலை
*உறைதல்
*உறைநிலை
*ஆவியாதல்
*கொதிநிலை
*குளிர்தல்
*ஒடுக்க நிலை
*பதங்கமாதல்
ஆகியவற்றைக் குறித்து விளக்குதல். உள்ளுறை வெப்பம் தன் உள்ளுறை வெப்பம் ஆகியவற்றையும் அதற்கான வரையறை SI அலக அவற்றை விளக்குதல்.
முடிவுரை:
பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.
No comments:
Post a Comment