Friday, 7 December 2018

மின்னூட்டம் மின்னோட்டமும்

அறிமுகம் :
           மின்சுற்று குறித்த அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை அறிமுகப்படுத்துதல்.

விளக்கம் :
          மின்சுற்று படம் ,அதற்கான கருவிகள் ,மின் சுற்றுகளில் பயன்படுத்தப்படும் குறியீடுகள், தொடரிணைப்பு மின்சுற்று, பக்க இணைப்பு மின்சுற்று ஆகியவற்றைக் குறித்து விளக்குதல் .

முடிவுரை :
            பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.

No comments:

Post a Comment