Friday, 7 December 2018

மின்னூட்டமும் மின்னேூட்டமும்

அறிமுகம் :
              மின்னூட்டங்கள் குறித்த அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை அறிமுகம் செய்து கரும்பலகையில் எழுதுதல்.

விளக்கம்:
         மின்னூட்டங்கள் அதற்கான   சோதனை மற்றும் மின்னோட்டத்தை அளவிடும் முறை ஆகியவை குறித்து விளக்குதல்.

முடிவுரை :
             இவ்வாறு பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.

No comments:

Post a Comment