அறிமுகம் :
வேதிப்பிணைப்பின் வகைகள் பற்றிய அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை அறிமுகப்படுத்துதல்.
விளக்கம் :
சகப்பிணைப்பு ,அதன் வகைகள் , சகப்பிணைப்பு உருவாதல், சகப்பிணைப்பிற்கான எடுத்துக்காட்டு மற்றும் சகப்பிணைப்பு சேர்மங்களின் பண்புகள் ஆகியவற்றை குறித்து பஜானின் விதி குறித்தும் விளக்குதல்.
முடிவுரை :
பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.
No comments:
Post a Comment