அறிமுகம்:
அடிப்படை துகள் குறித்த அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை அறிமுகப்படுத்துதல்.
விளக்கம் :
*ப்ரோட்டான் கண்டுபிடிப்புக்கான கோல்ட்ஸ்டீன் சோதனை
* ப்ரோட்டான் வரையறை மற்றும்
* நேர்மின்வாய் கதிர்களின் பண்புகள் ஆகியவற்றை விளக்குதல்.
முடிவுரை:
பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.
No comments:
Post a Comment