குழந்தைகள் தின விழாவில் ஆசிரியர்களால் வரவேற்புரை கூறப்பட்டது . அதனைத் தொடர்ந்து பயிற்சி ஆசிரியர்களின் நடனமும், பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு உரிய பரிசுகளும் வழங்கப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகமூட்டும் பாடல் பாடப்பட்டு பின்னர் நடனமும் இடம்பெற்றது .இறுதியாக நாட்டுப்பண்ணுடன் கலைநிகழ்ச்சிகள் நிறைவுற்றதும் மாணவர்களுக்கு சிற்றுண்டியும் பேனா பென்சில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment