Thursday, 6 December 2018

வெப்பம்

அறிமுகம் :
         வெப்ப நிலை குறித்த முந்தைய அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை அறிமுகப்படுத்துதல்.

விளக்கம்:
         வெப்பநிலை, அதன் அலகு வெப்பநிலை அளவுகளான
* பாரன்ஹீட்
*செல்சியஸ்
*கெல்வின் ஆகியவற்றைக் குறித்து விளக்குதல் மற்றும் அவற்றுக்கான சமன்பாட்டையும் கூறுதல் .

முடிவுரை :
          பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.

No comments:

Post a Comment