அறிமுகம்:
அணு குறித்த அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை அறிமுகம் செய்து கரும்பலகையில் எழுதுதல்.
விளக்கம்:
அணு பற்றிய பழங்கால கருத்துக்கள், சேர்க்கை விதிகள், பொருண்மை அழிவின்மை விதி மற்றும் அதற்கான சோதனை ஆகியவற்றைக் குறித்து விளக்குதல்.
விளக்கம்:
முக்கிய கருத்துக்களைத் தொகுத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.
No comments:
Post a Comment