அறிமுகம்:
பருப்பொருள்கள் குறித்த முந்தைய அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை அறிமுகப்படுத்துதல்.
விளக்கம்:
* இரு பொருள்களுக்கிடையே மின்னூட்டம் உள்ளதற்கான சோதனை *பருப்பொருள்கள் குறித்த மைக்கேல் ஃபாரடே சோதனை
* அடிப்படைத் துகள்களுக்கான ஆராய்ச்சி ஆகியவற்றை குறித்து விளக்குதல்.
முடிவுரை:
பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்
No comments:
Post a Comment