Saturday, 8 September 2018

ஒளி

அறிமுகம் :
       கோளக ஆடிகள் குறித்த முந்தைய அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை அறிமுகப்படுத்துதல்.

விளக்கம்:
          *குழி ஆடிகளில் பிம்பங்களை வரைய தேவைப்படும் கதிர் படங்கள்,              
*தொலைவுகளை குறிக்க பயன்படுத்தும் குறியீட்டு மரபுகள்,
*ஆடி சமன்பாடு,
* நேரில் உருப்பெருக்கம்,
* குழி ஆடியின் பயன்கள்                                                     ஆகியவற்றைக் குறித்து விளக்குதல்.

முடிவுரை :
              பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்துரைத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.

No comments:

Post a Comment