அறிமுகம் :
நீர்மங்களில் ஏற்படும் அழுத்தம் குறித்த முந்தைய அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
விளக்கம்:
பாய்மங்களின் வரையறை, நீர்மங்களின் பல்வேறு விதமான அழுத்தங்கள் குறித்த சோதனை மற்றும் அவற்றின் விளக்கங்கள், திரவங்களில் அழுத்தம் புவியீர்ப்பு விசை சார்ந்தது மற்றும் திரவங்களின் அழுத்தத்திற்கான சமன்பாடு ஆகியவற்றை விளக்கிக் கூறுதல்.
முடிவுரை :
பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்துரைத்து மாணவர்கள் புரிந்து கொண்டார்களா என்பதை அறிய சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.
No comments:
Post a Comment