Saturday, 1 September 2018

ஒளி

அறிமுகம்:
                எதிரொளிப்பு விதிகள், வளைவு ஆடிகள் குறித்த முந்தைய அனுபவங்களை நினைவு கூறச் செய்து படத்தலைப்பை அறிமுகப்படுத்துதல்.

விளக்கம்:
            பரவளைய ஆடிகள், கோளக ஆடிகள் மற்றும் அவற்றின் வகைகளான
*குழி ஆடி
*குவி ஆடி
             மற்றும் வளைந்த பரப்புகளில் ஏற்படும் எதிரொளிப்பு விதிகளான
*வளைவு மையம் (C)
*ஆடி  மையம்(P)
*முதன்மை அச்சு
*வளைவு ஆரம் (R)
*முக்கியம் குவியம் (F)
*குவியத்தொலைவு (f)
                    மற்றும் சில கணக்கீடுகள் ஆகியவற்றை விளக்குதல்.

முடிவுரை :
        பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்துரைத்து மாணவர்கள் புரிந்து கொண்டார்களா என்பதை அறிய சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.

No comments:

Post a Comment