அறிமுகம் :
அழுத்தம் தொடர்பான முந்தைய அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடத்தை அறிமுகப்படுத்துதல்.
விளக்கம் :
அழுத்தத்தின வரையறை,SI அலகு ,அழுத்தத்திற்கான வாய்ப்பாடு, பாஸ்கல் அலகிற்கான பெயர்க்காரணம், அழுத்தத்தின் சோதனை மற்றும் அழுத்தம் தொடர்பான கணக்கீட்டிற்கு தீர்வு காணுதல் ஆகியவற்றை விளக்குதல்.
முடிவுரை :
பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்துரைத்து மாணவர்கள் புரிந்து கொண்டார்களா என்பதை அறிய சில வினாக்களைக் கேட்டு பாடத்தை முடித்தல்.
No comments:
Post a Comment