Saturday, 8 September 2018

ஆசிரியர் தின விழா

*முதலில் மாணவர்களின் ஆசிரியர் தின பாடலும் ,
*அதனைத் தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியருக்கு வழங்கப்பட்ட நல்லாசிரியர் விருதுக்கான பாராட்டு உரையும் மற்றும்
* முன்னாள் தலைமை ஆசிரியர்களின் உரையும் ,
*பங்குத்  தந்தையின் உரையும், அதனைத் தொடர்ந்து
*கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

No comments:

Post a Comment