அறிமுகம்:
ஒளி குறித்த அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை அறிமுகப்படுத்துதல்.
விளக்கம் :
*ஒளி விலகலின் வரையறை மற்றும் ஒளிவிளக்கான சோதனை,
* ஒளி விலகலுக்கான காரணம்,
* சமதள ஒளிபுகும் பரப்பில் ஒளிவிலகல் ,
*ஒளிவிலகல் விதிகள் ,
*ஒளிவிலகல் விதிகளை சரிபார்த்தல், *வெவ்வேறு ஊடகங்களில் ஒளியின் திசைவேகம்
ஆகியவற்றை குறித்து விளக்குதல்.
முடிவுரை :
பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்துரைத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.
No comments:
Post a Comment