அறிமுகம் :
ஒளி எதிரொளிப்பு குறித்த முந்தைய அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடத்தை அறிமுகப்படுத்துதல்.
விளக்கம்:
*முழு அக எதிரொளிப்புக்கான வரையறை மற்றும் சோதனை,
* முழு அக எதிரொளிப்பு நிகழும் முறை,
* முழு அக எதிரொளிப்பிற்கான நிபந்தனைகள்,
* இயற்கையில் நடைபெறும் முழு அக எதிரொளிப்பு
1)கானல் நீர்
2) வைரம்
* விண்மீன்கள் மின்னுவதற்கான காரணம்
* இழைகள் ஆகியவற்றை குறித்து விளக்குதல் .
முடிவுரை :
பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்துரைத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.