Saturday, 8 December 2018

வேதிப்பிணைப்பு

அறிமுகம் :
      ஆக்சிஜனேற்றம் ஒடுக்கம் குறித்த அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியில் அறிமுகப்படுத்துதல்.

விளக்கம் :
         ஆக்சிஜனேற்றம் ஒடுக்கம் ஆகியவற்றின் வரையறை, எடுத்துக்காட்டுகள் ,அன்றாட வாழ்வில் ஆக்ஸிஜனேற்ற வினைகளின் பயன்கள், ஆக்ஸிஜனேற்ற எண் கணக்கிடும் முறை ஆகியவற்றை விளக்குதல்.

முடிவுரை :
         பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை  முடித்தல்.

வேதிப்பிணைப்பு

அறிமுகம் :
          வேதிப்பிணைப்பு   பற்றிய முந்தைய அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை அறிமுகப்படுத்துதல்.

விளக்கம் :
            ஈதல் சகப்பிணைப்பு , அது உருவாகும் முறை, அவற்றின் எடுத்துக்காட்டு மற்றும் ஈதல் சகப்பிணைப்பு சேர்மங்களின் பண்புகள் ஆகியவற்றை குறித்து விளக்குதல் .

முடிவுரை:
         பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை  முடித்தல்

வேதிப்பிணைப்பு

அறிமுகம் :
               வேதிப்பிணைப்பின் வகைகள் பற்றிய  அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை  அறிமுகப்படுத்துதல்.

விளக்கம் :
            சகப்பிணைப்பு ,அதன் வகைகள் , சகப்பிணைப்பு  உருவாதல், சகப்பிணைப்பிற்கான எடுத்துக்காட்டு மற்றும் சகப்பிணைப்பு சேர்மங்களின் பண்புகள் ஆகியவற்றை குறித்து பஜானின் விதி குறித்தும் விளக்குதல்.

முடிவுரை :
             பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.

வேதிப்பிணைப்பு

அறிமுகம்:
          வேதிப்பிணைப்பு பற்றிய  முந்தைய அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை அறிமுகப்படுத்துதல் .

விளக்கம்:
               வேதிப்பிணைப்பின் வகைகள் அயனிப் பிணைப்பின் வரையறை, அதற்கான எடுத்துக்காட்டு மற்றும் அயனி சேர்மங்களின் பண்புகள் ஆகியவற்றை குறித்து விளக்குதல்.

முடிவுரை :
        பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.


வேதிப்பிணைப்பு

அறிமுகம் :
   பற்றிய முந்தைய அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை அறிமுகப்படுத்துதல்.

விளக்கம்: 
  வேதிப்பிணைப்பு பற்றிய  கோசல் லூயிஸ்   கொள்கை, மந்தவாயு எலக்ட்ரான் அமைப்பு,எட்டு எலக்ட்ரான் விதி,லூயிஸ் புள்ளி , ஆகியவற்றை குறித்து விளக்குதல்.

முடிவுரை :
          பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.

Friday, 7 December 2018

மின்னோட்டம் மின்னூட்டம்

அறிமுகம்:
           மின்சாரத்தை  கவனமாக பராமரிக்கும் முறை குறித்த அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை அறிமுகப்படுத்துதல்.

விளக்கம்:
           மின்சாரத்தால் விளையும் ஆபத்துகள் அவற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,  தரை இணைப்பு  ஆகியவற்றைக் விளக்குதல்.

முடிவுரை :
        முக்கிய கருத்துக்களை தொகுத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பகுதியை முடித்தல்.

மின்ணுோட்டமும் மின்னோட்டமும்

அறிமுகம் :
           மின்னோட்டம் குறித்த முந்தைய அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை அறிமுகப்படுத்துதல்.

விளக்கம்:
        மின்னோட்டத்தின் வகைகளான *நேர் திசை மின்னோட்டம்
*மாறுதிசை மின்னோட்டம் மற்றும் அவற்றின் குறியீடு,நன்மைகள் தீமைகள் ஆகியவற்றைக் குறித்து விளக்குதல் .

முடிவுரை :
            பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதி முடித்தல்.