அறிமுகம்:
இயக்கம் குறித்த முந்தைய அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடத்தை அறிமுகப்படுத்துதல்.
விளக்கம்:
இயக்க சமன்பாடுகளை திசைவேகம்-காலம் வரைபடம் வாயிலாக தருவித்தல்.
1. v=u+at
2. S=ut+1/2at*t
3. v*v=u*u+2as
முடிவுரை:
பாடத்தின் முக்கிய கருத்துகளை தொகுத்துரைத்து மாணவர்களிடம் சில வினாக்களை கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.
No comments:
Post a Comment