அறிமுகம்:
தொலைவு குறித்த முந்தைய அனுபவங்களை நினைவு படுத்தி பாடத்தலைப்பை அறிமுகப்படுத்துதல்.
பாட விளக்கம்:
தொலைவு,இடப்பெயர்ச்சி, சீரான இயக்கம், சீரற்ற இயக்கம் ஆகியவற்றின் வரையறைகள், SI
அலகு, எடுத்துக்காட்டுகளை விளக்குதல்.
முடிவுரை:
பாடத்தை தொகுத்துரைத்து
சில வினாக்களை கேட்டு பாடத்தை முடித்தல்.
No comments:
Post a Comment