அறிமுகம்:
ஓய்வு மற்றும் இயக்க நிலை குறித்த முந்தைய அனுபவங்களை நினைவு கூற செய்து பாடத்தை அறிமுகப்படுத்துதல்.
பாடவிளக்கம்:
ஓய்வு நிலை,இயக்க நிலை,இயக்கத்தின் பல்வேறு வகைகள்
1.நேர்கோட்டு இயக்கம்
2.வட்ட இயக்கம்
3.அலைவு இயக்கம்
4. சீரான இயக்கம்
5.ஒழுங்கற்ற இயக்கம் குறித்து விளக்குதல்.
முடிவுரை :
பாடத்தை தொகுத்துரைத்து சில வினாக்களை கேட்டு பாடத்தை முடித்தல்.
No comments:
Post a Comment