Saturday, 25 August 2018

விசையும் அழுத்தமும்

அறிமுகம்:
               விசை குறித்த முந்தைய அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடத்தை அறிமுகப்படுத்தல்.

விளக்கம் :
                விசையின் வரையறை மற்றும் தொடா விசையின் வகைகளான                     
  1.காந்தவிசை 
  2. புவி ஈர்ப்பு விசை
  3.நிலைமின்னியல் விசை
ஆகியவற்றின் வரையறைகளையும் அவற்றின் எடுத்துக்காட்டுகளையும் கூறுதல்.

முடிவுரை :
               பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்துரைத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.

விசையும் அழுத்தமும்

அறிமுகம் :
         விசை குறித்த முக்கிய அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை அறிமுகப்படுத்தப்படுத்துதல்.
  
விளக்கம்:
           விசையின் வகைகள், தொடு விசை  மற்றும் உராய்வு விசையின் வரையறை, அவற்றின் எடுத்துக்காட்டு், உராய்வு விசை மற்றும் தொடு விசையின் தொடர்புகள் ஆகியவற்றை விளக்குதல்.

முடிவுரை:
            பாடத்தின் முக்கிய கருத்துக்களை தொகுத்துரைத்து மாணவர்களிடம் சில வினாக்களைக் கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.
           

விசையும் அழுத்தமும்

அறிமுகம் :
              விசை  குறித்த முந்தைய அனுபவங்களை நினைவு கூறச் செய்து பாடப்பகுதியை அறிமுகப்படுத்துதல்.

விளக்கம்:
                விசையின் வரையறை, அலகுகள், பொருளின் இயக்க நிலை, விசையின் செயல்பாடு மற்றும் விளைவுகளை விளக்குதல்.

முடிவுரை :
                 பாடத்தின் முக்கிய கருத்துகளை  தொகுத்துரைத்து மாணவர்களிடம் சில வினாக்களை கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.

ஒளி

அறிமுகம் :
            ஒளி குறித்த முந்தைய அனுபவங்களை  நினைவு கூறச் செய்து  பாடத்தலைப்பை அறிமுகம் செய்தல்.

விளக்கம்:
            ஒளி, ஒளியியலின் பிரிவுகள், எதிரொளிப்பு  விதிகள், இடவல மாற்றம் குறித்து விளக்குதல்.
 
முடிவுரை :
              பாடத்தின் முக்கியமான கருத்துகளை  தொகுத்துரைத்து மாணவர்களிடம் சில வினாக்களை  கேட்டு பாடப்பகுதியை  முடித்தல்.

Wednesday, 22 August 2018

இயக்கம்

அறிமுகம் :
             முடுக்கம் குறித்த முந்தைய அனுபவங்களை  நினைவு கூறச் செய்து  பாடத்தை அறிமுகப்படுத்துதல்.

விளக்கம்:
              மையநோக்கு  முடுக்கம் மற்றும் மையநோக்கு விசை, மைய விலக்கு விசை  குறித்த வரையறைகள், வாய்ப்பாடு மற்றும் எடுத்துக்காட்டினை விளக்குதல்.

முடிவுரை :
         பாடத்தின் முக்கிய கருத்துகளை தொகுத்துரைத்து மாணவர்களிடம் சில வினாக்களை  கேட்டு பாடப்பகுதியை  முடித்தல்.

இயக்கம்

அறிமுகம்:
           இயக்கம் குறித்த முந்தைய அனுபவங்களை  நினைவு கூறச் செய்து  பாடத்தை அறிமுகப்படுத்துதல்.

விளக்கம்:
           இயக்க சமன்பாடுகளை திசைவேகம்-காலம் வரைபடம் வாயிலாக தருவித்தல்.
      1. v=u+at
      2. S=ut+1/2at*t
      3. v*v=u*u+2as
முடிவுரை:
           பாடத்தின் முக்கிய கருத்துகளை தொகுத்துரைத்து  மாணவர்களிடம் சில வினாக்களை கேட்டு பாடப்பகுதியை முடித்தல்.

Wednesday, 15 August 2018

சுதந்திர தின விழா

முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டு , பின்னர் கொடி ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.
இறுதியாக நாட்டுப்பண் இசைப்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.

Sunday, 12 August 2018

இயக்கம்

அறிமுகம் :
                வேகம் குறித்த முந்தைய அனுபவங்களை  நினைவு கூறச் செய்து  பாடத்தை அறிமுகப்படுத்துதல்.

பாட விளக்கம்:
               வேகம், திசை வேகம், முடுக்கம் ஆகியவற்றின் வரையறைகள், வாய்ப்பாடு ,SI அலகு, முடுக்கத்தின் வகைகளையும் விளக்குதல்.

முடிவுரை :
            பாடத்தின் முக்கிய கருத்துகளை தொகுத்துரைத்து  மாணவர்களிடம் சில வினாக்களை கேட்டு பாடத்தை முடித்தல்.

இயக்கம்

அறிமுகம்:
                     ஓய்வு மற்றும் இயக்க நிலை குறித்த முந்தைய அனுபவங்களை நினைவு கூற செய்து  பாடத்தை அறிமுகப்படுத்துதல்.

பாடவிளக்கம்:
                 ஓய்வு நிலை,இயக்க நிலை,இயக்கத்தின் பல்வேறு வகைகள்
1.நேர்கோட்டு  இயக்கம்
2.வட்ட  இயக்கம்
3.அலைவு  இயக்கம்
4. சீரான  இயக்கம்
5.ஒழுங்கற்ற  இயக்கம்       குறித்து விளக்குதல்.
                   

முடிவுரை :
                 பாடத்தை தொகுத்துரைத்து சில வினாக்களை கேட்டு பாடத்தை முடித்தல்.

Saturday, 11 August 2018

இயக்கம்

அறிமுகம்:
             தொலைவு குறித்த முந்தைய அனுபவங்களை  நினைவு படுத்தி  பாடத்தலைப்பை அறிமுகப்படுத்துதல்.

பாட விளக்கம்:
                     தொலைவு,இடப்பெயர்ச்சி, சீரான இயக்கம், சீரற்ற இயக்கம் ஆகியவற்றின் வரையறைகள், SI
அலகு, எடுத்துக்காட்டுகளை விளக்குதல்.

முடிவுரை:
                பாடத்தை  தொகுத்துரைத்து
சில வினாக்களை கேட்டு பாடத்தை முடித்தல்.

Friday, 10 August 2018

இயக்கம்


சீரான இயக்கம், சீரற்ற இயக்கத்தின் *.திசைவேகம்- காலம்,
*தொலைவு -காலம் வரைபடத்தையும் அதன் பொருளையும் மாணவர்களுக்கு  விளக்கி பாடத்தை  தொகுத்துரைத்து மாணவர்களிடம் சில வினாக்களை  கேட்டு பாடத்தை முடித்தல்

Thursday, 9 August 2018

அறிவியல் கண்காட்சி

தானாக இயங்கும்  தெருவிளக்கு , 

காந்த ஈர்ப்பு விசை