* புத்தக கண்காட்சியில் பல்வேறு மாணவர்களின் புத்தகங்களும் மற்றும் ஆசிரியர்களின் புத்தகங்களும் மற்றும் நூலகம் சார்பான புத்தகங்களும் இடம் பெற்றிருந்தன.
* சிறப்பு விருந்தினராக பள்ளி தாளாளர் அவர்கள் கலந்து கொண்டார்.
* அதிகமான புத்தகங்கள் வைத்திருந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.